வியாழன், அக்டோபர் 05, 2006

8 : X-Men: The Last Stand(2006) - DVD வெளியீடு

Your Ad Here
Photobucket - Video and Image Hosting

X-Men: The Last Stand பரப்பரப்பான திரைப்படம் இன் மூன்றாம் பாகம் டிவிடி(DVD) யில் வெளிவந்து விட்டது. இப்பாகத்தில் மரபணு விகாரமடைந்தவர்கள் (mutants) இரண்டு தெரிவிற்கிடையில் மாட்டுப்படுகின்றனர். அதாவது குணம் பெற்று மனிதராவது அல்லது தொடர்ந்து விகாரிகளாக இருப்பது. இரண்டு தெரிவிலும் நிறைகளும் குறைகளும் இருக்கின்றன.

என்னதான் நடக்கின்றது என்பதை DVD இல் பாருங்கள்..

மேலும்..

Google Search

2 கருத்துகள்:

Blogger பகீ கூறியது…

உங்களுக்கு என்னெண்டுதான் இந்த படங்களை பாத்து எழுதுறதுக்கு நேரம் கிடைக்குதோ தெரியேல்லை. எனக்கும் சொல்லித்தந்தீங்களெண்டால் நல்லது. நானும் ஒரு படம் பாத்தனான் THe war எண்டு நல்ல படம் பார்த்து எழுதுங்கோ. அதுசரி பிறகென்னெண்டு இந்த google add ஐ போட்டனீங்கள்?

10:35 முற்பகல்  
Blogger Mayooresan கூறியது…

நாம் எல்லாம் தெரிந்து கொண்டு பிறக்கிறதில்லை பகி!! நீங்களும் முயற்சித்தால் எழுதலாம். கூகள் அட்சென்சில் சேர்ந்தால் நீங்களும் அட் போடலாம். முதலில் ஆங்கிலப் பக்கத்துடன் ஆரம்பித்து அதே கோடை தமிழ் பக்கத்திற்கும் பாவியுங்கோ!!. குறுக்கு வழிதான்.....

10:46 முற்பகல்  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு