வியாழன், மார்ச் 13, 2008

I Am Legend - மாற்று முடிவு (Robert Neville உயிருடன் இருக்கின்றார்!)

Your Ad Here


I Am legend திரைப்படம் மார்ச் 13 DVD ஆக வந்தடைய உள்ளது. இதில் திரைப்படத்திற்கு புது முடிவு சேர்த்துள்ளார்களாம்!!! நீங்கள் அந்த முடிவைப் பார்க்க விரும்பினால் இந்த யூடியூப் வீடியோவைப் பாருங்கள்

லேபிள்கள்: ,

4 கருத்துகள்:

Blogger கருப்பன்/Karuppan கூறியது…

என்ன கொடும சார் இது... படம் நல்லாத்தானே முடிஞ்சது!! அப்புறம் எதுக்கு முடிவை மாத்தனும்?? Robert இறந்ததால் தான் அவர் Legend இல்லையா??

தொடர்புள்ள பதிவு...
http://maalaimayakkam.blogspot.com/2008/02/i-am-legend.html

9:36 முற்பகல்  
Blogger Mayooresan கூறியது…

தமிழ் சினிமாக் காரங்களிண்ட பைத்தியம் இந்த ஹொலிவூட் காரங்களுக்கும் புடிச்சிட்டுது பாருங்க!!!

7:26 பிற்பகல்  
Blogger வால்பையன் கூறியது…

எனக்கு படம் தெரியவில்லை லிங்கை சரி பார்க்கவும்

வால்பையன்

9:44 பிற்பகல்  
Blogger Mayooresan கூறியது…

@வால் பையன்
இல்லியே சரியாகத் தெரிகின்றதே? உங்கள் கணனியில் உலாவிக்கான பிளாஷ் நீட்சி நிறுவவில்லையோ?

2:50 பிற்பகல்  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு