I Am Legend - மாற்று முடிவு (Robert Neville உயிருடன் இருக்கின்றார்!)
I Am legend திரைப்படம் மார்ச் 13 DVD ஆக வந்தடைய உள்ளது. இதில் திரைப்படத்திற்கு புது முடிவு சேர்த்துள்ளார்களாம்!!! நீங்கள் அந்த முடிவைப் பார்க்க விரும்பினால் இந்த யூடியூப் வீடியோவைப் பாருங்கள்
என்ன கொடும சார் இது... படம் நல்லாத்தானே முடிஞ்சது!! அப்புறம் எதுக்கு முடிவை மாத்தனும்?? Robert இறந்ததால் தான் அவர் Legend இல்லையா??
பதிலளிநீக்குதொடர்புள்ள பதிவு...
http://maalaimayakkam.blogspot.com/2008/02/i-am-legend.html
தமிழ் சினிமாக் காரங்களிண்ட பைத்தியம் இந்த ஹொலிவூட் காரங்களுக்கும் புடிச்சிட்டுது பாருங்க!!!
பதிலளிநீக்குஎனக்கு படம் தெரியவில்லை லிங்கை சரி பார்க்கவும்
பதிலளிநீக்குவால்பையன்
@வால் பையன்
பதிலளிநீக்குஇல்லியே சரியாகத் தெரிகின்றதே? உங்கள் கணனியில் உலாவிக்கான பிளாஷ் நீட்சி நிறுவவில்லையோ?