செவ்வாய், பிப்ரவரி 20, 2007

19 : 1 மில்லியனுக்கு தலைமுடி ஏலம்

Your Ad Here
அண்மையில் அமெரிக்காவின் பிரபல ஆங்கிலப் பாடகி பிரட்னி ஸ்பியர்ஸ் தலை முடியை வெட்டி மொட்டையாகத் திரிந்தது யாவரும் அறிந்ததே. இப்போது வெட்டப்பட்ட தலைமுடியை ஏலத்தில் விட உள்ளார்கள்.

சரி உங்களுக்கும் என்ன வாங்கலாம் போல உள்ளதா? அப்போ வாங்கலாம் போல உள்ளதா விலையைக் கேளுங்கள் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்.

ஒரு வெப்தளத்திலேயே ஏலம் இட்டுள்ளனர். அதில் இது வாழ்க்கையில் பெரிய சந்தர்ப்பம் என்று கூறியுள்ளனரப்பா!!! Laughing 2தளத்தைச் சென்று பார்த்துவிட்டு வாருங்கள்....

லேபிள்கள்: ,

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு