சனி, ஏப்ரல் 12, 2008

IRON MAN வருகின்றார்

Your Ad Here
IRON MAN என்கிற இந்த திரைப்படம் வரும் மே மாதம் முதலாம் திகதி உலகம் எங்கும் வெளியாக உள்ளது. இது ஸ்பைடர்மான், பன்டாஸ்டிக் போர், போன்ற திரைப்படங்களைப் போல மார்வல் கொமிக்ஸை தழுவி எடுக்கப் பட்டுள்ளது.

லேபிள்கள்: ,

2 கருத்துகள்:

Blogger Maniy கூறியது…

வெளிவந்த இரண்டாவது கிழமையே இதைப் பார்த்துவிட்டேன்! படத்துக்கு முந்திய களேபரத்துக்கு ஏற்றவான படம்தான் - எதிர்பாற்புக்கு ஏமாற்றமில்லை. மற்றைய படங்களைப்போலன்றி, இதை எடுக்கும் போதே அடுத்த பாகத்துக்கும் அடித்தளம் போட்டுத்தான் எடுத்திருக்கிறார்கள். எனவே, படம் பூரணப்படவில்லை என்ற உணர்வை தவிர்க்க முடியவில்லை.

ஆ.. படம் முடிந்தபிறகு, கடைசி எழுத்தோட்டத்தையும் முழுதாக பார்த்து முடியுங்கள். அதற்குப்பிறகும் ஒரு நிமிடம் படம் இருக்கிறது!

9:34 பிற்பகல்  
Blogger Mayooresan கூறியது…

இன்னமும் பார்க்கவில்லை.. இங்கு தியட்டருக்கு வந்தது பார்க்க கிடைக்கவில்லை.. டொரன்களில் தேட வேண்டியதுதான்.!

8:24 பிற்பகல்  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு