சனி, ஜூலை 19, 2008

Batman film "Dark Knight"

Your Ad Here

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட பட்மான் திரைப்படம் அமெரிக்க திரையரங்குகளில் $18.5 million வசூலித்துள்ளது. இது ஒரு சாதனையாகப் பேசப்படுகின்றது. இந்த திரைப்படம் பட்மான் பிகின்ஸ் எனும் பாகத்தின் தொடர்ச்சியாக வருகின்றது.

தயாரிப்பிற்கு 180 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவழித்துள்ளனர். முந்திய பாகம் கிட்டத்தட்ட 372 மில்லியன் டாலர்களை வசூலித்திருப்பதால் இந்தப் பாகமும் சாதனை புரியும் என்று எதிர்பார்கப்படுகின்றது.

லேபிள்கள்:

2 கருத்துகள்:

Blogger பாரதிய நவீன இளவரசன் கூறியது…

படம் நல்லாயிருக்கா, இல்லியா.. அதைச் சொல்லுங்க ப்ளீஸ்.. :)

1:43 பிற்பகல்  
Blogger யாத்ரீகன் கூறியது…

padam super-ah irukku boss..

7:52 பிற்பகல்  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு