வியாழன், மே 01, 2008

The Hobbit திரைப்படம் விரைவில்

Your Ad Here
Description unavailableImage by dolanh via FlickrLord of the Rings கதாசிரியரின் இன்னுமொரு நாவலான The Hobbit விரைவில் திரைப்படமாக வெளிவர உள்ளது. உண்மையில் இந்தக் கதை LOTR இல் வரும் நாயகன் புரோடோவின் உறவினரான பில்போ பாக்கின்சின் வீர விளையாட்டுக்களை உள்ளடக்கியது. இந்தக் கதையிலேயே அவர் கொலமிடம் இருந்து அந்த மந்திர மோதிரத்தை எடுக்கின்றார்.

இந்த திரைப்படத்தில் LOTR இல் கன்டால்ப் ஆக நடித்த பிருத்தானிய நடிகர் McKellen மீண்டும் கன்டால்ப்பாக நடிக்க உள்ளார்.

2009 ல் படப்பிடிப்பு ஆரம்பிக்க உள்ளது. முதல் பாகம் 2010 இலும் இரண்டாம் பாகம் 2011 இலும் முறையே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

லேபிள்கள்:

2 கருத்துகள்:

Blogger G.Ragavan கூறியது…

ஓ படத்தை இன்னும் எடுக்கவே தொடங்கலையா! என்ன கொடுமை இது! 2011க்கு இன்னும் மூனு வருசம் இருக்கே. இப்பிடியா தாமதப் படுத்துறது!!!!!

1:22 பிற்பகல்  
Blogger Mayooresan கூறியது…

அவசரம் புரியுது... அமைதி அமைதி!!!

5:05 பிற்பகல்  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு