செவ்வாய், ஜூலை 22, 2008

Batman நடிகர் சிறையில்

Your Ad Here

உலகெங்கும் வெளியாகி வெற்றி நடை போடும் Batman film, The Dark Knight இல் நடித்தவரான Bale பெலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஜரோப்பாவில் திரைப்படத்தை வெளியிட்டு சந்தைப் படுத்த சென்ற வேளையிலேயே இந்த கைது நிகழ்ந்துள்ளது.

குடும்ப உறுப்பினர் இருவரை தாக்கியதாக இவர் மேல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தற்பொது பொலீஸ் தடுப்பில் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

லேபிள்கள்: ,

3 கருத்துகள்:

Blogger Bleachingpowder கூறியது…

இதைவிட சோகமான செய்தி, படத்தில் ஹிரோவையே தூக்கி சாப்பிட்ட வில்லன் ஜோக்கர், படம் வெளிவரும் முன்பே இறந்ததுதான்.

12:00 பிற்பகல்  
Blogger Mayooresan கூறியது…

அடப்பாவமே.. அப்படியா சங்கதி?

12:13 பிற்பகல்  
Blogger Bleachingpowder கூறியது…

ஆமாம் வெறும் இருபத்தி ஒன்பது வயதில் heath ledger கடந்த ஜனவரி மாதம், மருத்துவர் பரிந்துரைத்த மருந்தை அளவுக்கதிகமாக உட்கொண்டதால் இறந்து விட்டார்.

2:50 பிற்பகல்  

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு