Mission: Impossible 4 தயாரிக்கப்பட உள்ளது


டாம் குரூசை உலகம் எங்கும் ஒரு நடிகராக பிரபலப்படுத்திய பெருமை இந்த மிசன் இம்பொசிபிள் தொடர்களுக்கு உண்டு. 2012ம் ஆண்டில் MI4 இந்த திரைப்படம் வெளிவர உள்ளது. மூன்றாம் பாகத்தின் இயக்குனரான J.J. Abrams இந்த திரைப்படத்தையும் இயக்கவுள்ளார்.
ஈதன் ஹன்ட் பாத்திரத்தில் டாம் குரூஸ் நடிக்கவுள்ளார். முதலில் அந்தப் பாத்திரத்தில் பிரட்பிட் நடிப்பதாக கிசு கிசு வெளிவந்தாலும் இப்போதைக்கு டாம் குரூஸ் நடிப்பதாக உள்ளது.
இன்னமும் திரைக்கதை போன்றவையும் தயாரிகப்படாமல் உள்ளமை குறிப்பிடவேண்டும்.
லேபிள்கள்: கிசு கிசு, சினிமா, செய்திகள், வெளிவரஉள்ளவை
4 கருத்துகள்:
முதல் பாகத்தில் இருந்த நேர்த்தியும் விறுவிறுப்பும் மற்ற இரண்டு பாகங்களிலும் இல்லை என்றுதான் எனக்கு தோன்றுகிறது.. எனினும் நான்காம் பாகத்திற்காய் காத்திருக்க ஆரம்பித்து விட்டேன் :)
-சென்ஷி
@சென்ஷி
ஆமாம் நீங்கள் கூறியது உண்மை. மூன்றாம் பாகம் மிக குறைந்த வசூலைப் பெற்றதையும் குறிப்பிட வேண்டும்.
நான்காம் பாகமா?
சினிமாவை ஒரு பிரான்சைசீ ஆக மாற்றியது முதல் இது போன்றவற்றை தவிர்க்கவே முடியவில்லை. மூன்றாம் பாகம் சுமார் தான், இருந்தாலும் நான்காம் பாகம் வருகிறது.
@விஷ்வா
ஆமாம்.. சில தொடராக வந்துகொண்டே இருக்கும் போல. டர்மினேட்டர் இன்னுமொரு உதாரணம். டர்மினேட்டர் ஐந்தாம் பாகம் எடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு