Indiana Jones and the Kingdom of the Crystal Skull விமர்சனம்


திரையரங்கில் ஒரே குழந்தைகளாக இருந்தது, குழந்தைகளுடன் குழந்தையாக நானும் இருந்து திரைப்படத்தைப் பார்த்தேன். காட்சிக்கு காட்சி விறு விறுப்பாக நகர்வதுடன், மிக முக்கியமாக கதிரை நுனியில் உட்கார வைக்கும் காட்சியில் கூட காமெடி கலந்து கலக்கியிருக்கிறார்கள்.
குடும்பமாக சென்று வார இறுதியில் பார்க்க நல்ல திரைப்படம் ஒன்றைத் தேடுகின்றீர்கள் என்றால், இந்த திரைப்படத்தைப் பார்க்கத் தவறாதீர்கள்.
லேபிள்கள்: திரைவிமர்சனம்
3 கருத்துகள்:
try Kungfu Panda
இண்டியானா ஜோன்ஸ் -4 மொக்கையாவே இருந்தாலும் பார்த்துடறதுங்கற முடிவுல இருக்கோம்ல... :))
ஆனாலும் 3 வது படம் அளவு வருமாங்கற சந்தேகம் இன்னும் இருக்கு.:( அதுல சீன் கானரி கலக்கியெடுத்துருப்பாரு :))
இலங்கையில் குங்பு பண்டா இன்னமும் தியட்டருக்கு வரவில்லை... :(
ஆமாம் சென்ஷி...!! நீங்கள் சொல்வது சரிதான்!
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு