14 : இந்தவார Hollywood Top 10

Top 10 weekend draws at the box office:
1. "Saw III," $34.3 million.
2. "The Departed," $9.8 million.
3. "The Prestige," $9.6 million.
4. "Flags of Our Fathers," $6.4 million.
5. "Open Season," $6.1 million.
6. "Flicka," $5 million.
7. "Man of the Year," $4.7 million.
8. "The Grudge 2," $3.3 million.
9. "Marie Antoinette," $2.9 million.
10. "Running With Scissors," $2.6 million

ஹலோவீனுக்கு வெளியான படம் Saw III சக்கை போடு போட்டு முதல் இடத்திற்கு வந்துள்ளது. Saw IV அடுத்த ஹலோவீனுக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அடுத்து மூன்றாம் இடத்தில் உள்ள The Prestige 10 நாட்களில் சுமார் 28.8 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்துள்ளதாம். The Departed ன் வசூல் கடந்த வாரங்களுடன் ஒப்பிடும் போது குறைந்துள்ளதாம். அதனால் இது வரைகாலமும் நடந்த வசுலை மறக்க முடியாது.