21 : ஆஸ்கார் விருது முடிவுகள் வெளியானது!!!


ஆஸ்கார் விருதுகளின் முழுப் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. இதில் த டிபாட்டட் (The Departed) எனும் படம் சிறந்து படமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது. த டிப்பார்ட்டன் திரைப்படம் நான்கு ஆஸ்கார் விருதுகளை அள்ளியுள்ளது.
வேற்று மொழிக்கான சிறந்த திரைப்பட விருதை ஜேர்மானிய திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது.அடுத்த பதிவில் விரிவான தகவல்களைத் தருகின்றேன்.
மேலதிக தகவல் பிபிசி தளத்தில்.
லேபிள்கள்: ஆஸ்கார் விருதுகள், செய்திகள், நிகழ்வுகள்